Map Graph

வாவூ வசீகா மகளிர் கல்லூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தின், கயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

Read article